கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராய் லட்சுமி. தற்போது ஸ்ரீகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள படம் சவுக்கார்பேட்டை.

இப்படம் பேய் படமாக தான் இருக்கும் என பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பார்க்கும் போது தெரிகிறது. சமீபத்தில் இவரின் மார்பிங் செய்த ஆபாச படம் ஒன்று நெட்டில் வெளிவந்தது.

இது குறித்து இவர் ‘இந்த மாதிரி வேலை செய்பவர்களை எல்லாம் கண்டு பிடித்து வெட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.