முக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்!

அஜித் இந்த வருடம் இரண்டு ஹிட்டான படங்களை கொடுத்துவிட்டார். படங்களின் மூலம் சமூகத்திற்கு நல்ல விசயங்களை எடுத்துச்சொல்லிவிட்டார்.

முக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்!
அஜித்

அஜித் இந்த வருடம் இரண்டு ஹிட்டான படங்களை கொடுத்துவிட்டார். படங்களின் மூலம் சமூகத்திற்கு நல்ல விசயங்களை எடுத்துச்சொல்லிவிட்டார்.

அவரின் அடுத்த படம் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் என்பது உறுதியான ஒன்றே. இப்படத்தின் படப்பிடிப்பில் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்களாம்.

இதில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆர்ட் இயக்குனர் கதிர், இசையமைப்பாளர் யுவன் ஆகியோரும் பணியாற்றுகிறார்களாம்.