விஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்!

தல அஜித் அவர்கள் தனது கடின உழைப்பினால் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

விஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்!
அஜித்

தல அஜித் அவர்கள் தனது கடின உழைப்பினால் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

அஜித் அவர்கள் சமீபகாலமாக நடிப்பு தாண்டி பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக துப்பாக்கி சுடுவது மற்றும் விஞ்ஞானத்தில் ஈடுபடுவது போன்றவை.

அதில் தற்போது ஆள் இல்லா விமானம் கண்டுபிடிக்கும் விஷயத்தில் நடிப்பை தாண்டி தனது கவனத்தை அதன் மேல் செலுத்தி வருகிறார் அஜித்.

மேலும் இன்று காலை அஜித் அவர்கள் ஆள் இல்லா விமானத்தின் ஆராச்சியில் ஈடுபடும் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ.