எனக்கு அஜித் 2வது, ஆனால் விஜய்? வெளிப்படையாக கூறிய ரிட்டு வர்மா!
தளபதி விஜய் தற்போது திரையுலகில் மிக முக்கியான ஒரு நடிகராக மாறிவிட்டார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிக பிசியாக நடித்து வருகிறார்.

தளபதி விஜய் தற்போது திரையுலகில் மிக முக்கியான ஒரு நடிகராக மாறிவிட்டார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிக பிசியாக நடித்து வருகிறார்.
இவரை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை நேரக்கனலில் தெரிவிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரிட்டு வர்மா நடித்துள்ளார்.
இப்படத்திற்காக இவர் அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். இதில் பேசிய நடிகை ரிட்டு வர்மா "எனக்கு தமிழ் திரையுலகில் அனைத்து நடிகர்களும் பிடிக்கும் முதலில் விஜய், இரண்டாவது அஜித், பிறகு விஜய் சேதுபதி என வரிசைப்படுத்தி கூறினார்.
மேலும் இவர் விக்ரம் நடித்த துர்வா நட்சத்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பது குறிபிடத்தக்கது.