ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்கிறார், பெண் யார் தெரியுமா?

விஜய் நடிகை அமலா பாலை திருமணம் செய்து விவாகரத்து ஆனது எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் அமலா பால் தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

ஏ.எல்.விஜய்

இந்நிலையில் விஜய் அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இவர் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்யவுள்ளார்.

இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 11 ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.