விஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தற்போது நாயகிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்!
அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தற்போது நாயகிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆடை திரைப்படம் இந்த வாரம் ஜூலை 19-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்படியான பேட்டி ஒன்றில் விஜயின் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டதற்கு மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் நல்ல மனிதர்.

அவரின் திருமண வாழ்க்கை நல்ல படியாக அமையட்டும். நிறைய குழந்தைகள் பெற்று கொண்டு மகிழ்ச்சியாக இருங்க என தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

Amala Paul About Vijay Second Marriage