ஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் எடுத்த அதிரடி முடிவு!

அமலா பால் எப்போதும் ஒரு வகையான சர்ச்சையில் இருப்பவர். அதிலும் இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஆடை படம் ஏற்படுத்திய பரபரப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அமலா பால்

இந்நிலையில் அமலா பால் அடுத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டாரம், இதுக்குறித்து விரைவில் அறிவிப்பு வருமாம்.

அதோடு நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் ஒன்றிலும் அமலா பால் நடிக்கவுள்ளாராம், இவை தெலுங்கில் உருவாகிறது என கூறப்படுகின்றது.