தனது காதலை சொல்லாமல் சொன்ன அனுபமா பரமேஸ்வரன்..?

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில்

தனது காதலை சொல்லாமல் சொன்ன அனுபமா பரமேஸ்வரன்..?
அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில்

இவர் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் வயதான காதல் ஜோடி கணவன் மனைவி கடற்கரை ஓரத்தில் அமர்ந்து இருக்கிறார்கள்.

இதன் கீழ் நீயும் நானும் இந்த அழகான உலகத்தில் 'Couple Goals' என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அனுபமா தனது காதலை சொல்லாமல் சொல்கிறார் என்று இந்த பதிவிட்டை பெரும் வைரலாகி வருகிறார்கள்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor