தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 65வது படத்தை இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்?
விஜய்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 65வது படத்தை இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இப்படத்தின் முதல் பாதி கேட்டு அதன்பின் இரண்டாம் பாதி விஜய்க்கு திருப்த்தி இல்லையென்று, படத்தின் இரண்டாம் பாதி கதையை மட்டும் ஏ.ஆர். முருகதாஸ் சரி செய்தி கோ கொண்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஷாக்கிங் நியூஸ் என்னவென்றால், தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியேறிவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கூறிய கதை முழுமையாக திருப்த்தி இல்லாத காரணத்தினால், தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் முருகதாஸ்.

மேலும் தளபதி 65 படத்தை அடுத்ததாக யார் இயக்க போகிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.