மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர். ரகுமான்!

மணிரத்னத்தின் இயக்கத்தில் மாஸாக தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். தாய்லாந்தில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர். ரகுமான்!
ஏ.ஆர். ரகுமான்

மணிரத்னத்தின் இயக்கத்தில் மாஸாக தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். தாய்லாந்தில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள், மற்றபடி படப்பிடிப்பு குறித்து எந்த ஒரு சரியான தகவலும் தெரியவில்லை.

சமீபத்தில் சுஹாசினி மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும் மாஸாக படம் தயாராகி வருகிறது என்றார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் டுவிட்டரில், பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்களை ரவி வர்மன் காட்டினார், எல்லாம் மாஸாக இருப்பதாக பதிவு செய்துள்ளார்.