நயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர் செய்த புகைப்படம்!

நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகி. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகியுள்ளது.

நயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர் செய்த புகைப்படம்!
நயன்தாரா

நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகி. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகியுள்ளது.

இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போல் இருக்க, எதிர்காலத்தில் வரும் என் குழந்தைகளின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்...