சந்நியாசியாக பிக்பாஸ் ரைசா? புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த அவரை இந்த நிகழ்ச்சி அதிகம் பாப்புலர் ஆக்கியது.

சந்நியாசியாக பிக்பாஸ் ரைசா? புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்
ரைசா

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த அவரை இந்த நிகழ்ச்சி அதிகம் பாப்புலர் ஆக்கியது.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் தற்போது கைவசம் சில படங்களையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரைசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சந்நியாசி போல இருக்கும் அந்த போட்டோவில் ஆசி வழங்குவது போல கைகளை வைத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரிடம் சீடராக சேரவேண்டும் என கமெண்டில் அப்ளிகேஷன் போட்டவர்கள் தான் அதிகம்.

Helo from Raizananda ????????

Et innlegg delt av Raiza Wilson (@raizawilson)