சென்னையை அதிர வைத்த பிகில் வசூல்!

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளது. இப்படத்தை பற்றி பல கருத்து இருந்தாலும் வசூலில் உலகம் முழுவதுமே கலக்கி தான் வருகின்றது.

சென்னையை அதிர வைத்த பிகில் வசூல்!
பிகில்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளது. இப்படத்தை பற்றி பல கருத்து இருந்தாலும் வசூலில் உலகம் முழுவதுமே கலக்கி தான் வருகின்றது.

அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் பிகில் படம் ரூ 5.26 கோடி வரை கடந்த 3 நாட்களில் வசூல் செய்துள்ளது.

இன்றும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக பெரியளவில் மீண்டும் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த வாரத்திற்குள் சென்னை பாக்ஸ் ஆபிஸின் ரூ 10 கோடி கிளப்பில் இப்படம் இணையும் என்று தெரிகின்றது.