சிக்ஸ் பேக் உடன் கியாரா அத்வானி - வீடியோ! தளபதி64 ஹீரோயின் இவரா?

நடிகை கியரா அத்வானி அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருக்கிறது. அதற்காண பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறது என்று கூறப்படுகிறது.

கியாரா அத்வானி

இந்நிலையில் கியாரா ஜிம்மில் இருந்து வெளியில் வந்த போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. ஜிம் உடையில் உள்ள அவர் abs தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் அந்த வீடியோ இதோ..