நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி குறித்து பாலிவுட் இயக்குனர் சூப்பர் கமெண்ட்!

பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைவது ரசிகர்கள் கொண்டாடும் விஷயம் தான். அப்படி பல பிரபலங்கள் இணைந்ததை நாம் பார்த்துள்ளோம்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி குறித்து பாலிவுட் இயக்குனர் சூப்பர் கமெண்ட்!
நயன்தாரா-விக்னேஷ் சிவன்

பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைவது ரசிகர்கள் கொண்டாடும் விஷயம் தான். அப்படி பல பிரபலங்கள் இணைந்ததை நாம் பார்த்துள்ளோம்.

அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எதிர்ப்பார்ப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் தான். இவர்கள் அடிக்கடி வெளியே செல்வது புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவிடுவது என இருக்கின்றனர்.

அப்படி தான் சமீபத்தில் விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா அதே காஸ்டியூமில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படத்தை போட்டார்.

அதைப்பார்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் நீங்கள் இருவரும் என ஹார்டின் எமோஜியை பதிவு செய்துள்ளார்.

like

dislike

love

funny

angry

sad

wow

Tamil Cinema Editor