பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

இதைக்கண்டித்து ஒரு அரசியல் பிரமுகர் ‘இதுப்போன்று ஆபசமான ஆணுறை விளம்பரத்தால் தான் நாட்டில் கற்பழிப்பு அதிகமாகின்றது’ என கூறியுள்ளார்.

இதற்கு சன்னி லியோன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இதோ அவரின் டுவிட்டை நீங்களே பாருங்கள்.