இந்திய சினிமாவின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். இவரின் கால்ஷிட்டை கைப்பற்ற பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சன்னி லியோன் சீன நிறுவனம் ஒன்று எடுக்கவிருக்கும் வெப் சீரியஸ் ஒன்றில் கமிட் ஆகியிருந்தார்.

இதில் இவர் இளவரசியாக நடிக்கவிருந்தது, ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த சீரியஸிலிருந்து சன்னி லியோன் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தமிழில் வரைப்படம் என்ற படத்தில் நடித்த சான்வி ஸ்ரீவஸ்தவா இளவரசியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Loading...