சன்னி லியோன் வாங்கிய புதிய கார், எவ்வளவு தெரியுமா? புகைப்படம் உள்ளே

சன்னி லியோன்
சன்னி லியோன்

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றும் நடத்தியும் வருகின்றார்.

இவருக்கு Maserati கார் என்றால் கொள்ளை பிரியமாம், இதனால், சமீபத்தில் வெளிவந்த புதிய கிபிலி நெரிசியோமோ என்ற காரை சன்னி வாங்கியுள்ளாராம்.

இந்த காரின் விலை ரூ 1.36 கோடியாம், இந்த கார் இன்னும் இந்தியாவில் வரவில்லை என்றாலும், அமெரிக்காவில் இருந்து சன்னி லியோன் இந்தியா வரவைத்துள்ளாராம்.

சன்னி லியோன்
சன்னி லியோன்
Loading...