அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகளின் பிகினி புகைப்படம்- உள்ளே

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து அவர் பாலிவுட் சென்றும் கொடிக்கட்டி பறந்தார், பிறகு தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர், இதில் ஜான்வி எப்போதும் சர்ச்சைகளில் சிக்கி வருவார், சமீபத்தில் அப்படி ஒரு சர்ச்சையில் குஷி சிக்கியுள்ளார்.

குஷி பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது, இவை வைரலாக பரவி வருகின்றது, இதோ அந்த புகைப்படம்….

குஷி
குஷி
Loading...