பாலிவுட் படங்களில் பல சர்ச்சைகள் நடக்கும். அதில் Hate Story என்ற படம் வந்தால் பெரும் சர்ச்சையை உண்டாக்கும், இதுவரை இந்த படம் 3 பாகம் வந்துள்ளது.

இதன் முதல் பாகத்தில் Paoli Dam நடித்திருந்தார், இரண்டாவது பாகத்தில் Surveen Chawla நடித்தார், மூன்றாவது பாகத்தில் Zareen Khan நடித்திருந்தார்.

இந்த மூன்று பாகத்திலுமே ஆபாச காட்சிகள் மிகவும் மோசமாக இருக்கும், அதனாலேயே இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகும்.

தற்போது இதன் 4-வது பாகத்தில் நடிக்க பல ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்தை நடந்து இறுதியில் Urvashi Rautela நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

முதல் 3 பாகத்தை விட இதில் ஆபாச காட்சிகள் மிகவும் அதிகம் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.

Urvashi Rautela
Urvashi Rautela