பிக் பாஸ் வீட்டில் ஆடையை கிழித்து ஆபாச நடனம்! நடிகையின் செயலால் சர்ச்சை

பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் தன் ஆடையை கிழித்து ஆபாசமாக ஆடிய நடிகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் நான் தொடர்பு வைத்துள்ளேன் என சர்ச்சை ஏற்படுத்திய நடிகை அர்ஷி கான் தான் பிக் பாஸ் வீட்டில் இப்படி செய்துள்ளார்.

ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய அவர் தான் அணிந்திருந்த உடையை கிழித்துவிட்டு ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார். கொஞ்ச நேரம் கழித்துதான் கேமரா முன்பு இருக்கிறோம், சல்மான் கான் அதை பார்த்துவிட்டு திட்ட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து ஆட்டத்தை நிறுத்தியுள்ளார்.

இந்த பகுதி டிவியில் ஒளிபரப்பாமல் கட் செய்துவிட்டாலும், ஆன்லைனில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Loading...