மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கூட ஸ்டைலாக அறிவித்த நடிகை!

இஷா குப்தா
இஷா குப்தா

நடிகை இஷா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கூட ஸ்டைலாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் இஷா குப்தா. தமிழில் யார் இவன் படத்தில் நடித்துள்ளார். பிகினி, அரை நிர்வாணம், முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இஷா குப்தா
இஷா குப்தா

அதற்காக அவரை நெட்டிசன்ஸ் திட்டினாலும் அதை அவர் கண்டுகொள்வது இல்லை. மாடலிங் செய்யும்போது கூட தான் நிர்வாணமாக போஸ் கொடுத்தேன் இப்போ மட்டும் தப்பா என்று கேட்கிறார் இஷா.

உடல் நலக்குறைவு காரணமாக இஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெறுவதை கூட கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

உங்களின் அன்புக்கு நன்றி, விரைவில் குணமடைவேன் என்று இஷா தெரிவித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களை என்ஜாய் செய்ய திட்டமிடுமாறு தோழியை கேட்டுக் கொண்டுள்ளார் இஷா.

இஷா குப்தா
இஷா குப்தா

இஷாவுக்கு உடல்நலம் சரியில்லாதது பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் நீங்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருக்கும்போது கூலிங் கிளாஸ் தேவையா, அதை முதலில் கழற்றி வையுங்க என்று சில ரசிகர்கள் இஷா குப்தாவை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Loading...