இதுக்கு போடாமல் வந்திருக்கலாமே: தீபிகாவை விளாசும் நெட்டிசன்ஸ்

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

நிகழ்ச்சி ஒன்றுக்கு சேலை அணிந்து வந்த தீபிகா படுகோனேவை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நிகழ்ச்சி ஒன்றுக்கு டிசைனர் சேலை அணிந்து வந்தார். கருப்பு நிற சேலைக்கு அவர் அணிந்திருந்த ஜாக்கெட் தான் குறைச்சலாக இருந்தது.

மாராப்பையும் அவர் சரியாக போடவில்லை.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

தீபிகாவின் சேலை கெட்டப்பை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை விளாசித் தள்ளியுள்ளனர். இந்த ஜாக்கெட்டை போடுவதற்கு சும்மாவே வந்திருக்கலாமே என்று கேட்டுள்ளனர்.

பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த பிராகாஷ் படுகோனேவின் பெயரை கெடுக்கவே தீபிகா வந்துள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

எதை மறைக்க வேண்டுமோ அது தெரியும்படியா ஜாக்கெட் போடுவது? நிர்வாணமாக வந்தது போன்று இருக்கிறது. சேலையின் மதிப்பை கெடுத்துவிட்டீர்கள் என்று நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர்.

முன்பு பிரபல பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த தீபிகா தனது பின்னழகில் ஒரு பகுதி தெரியும்படி உடை அணிந்திருந்தார். அப்போதும் நெட்டிசன்ஸ் அவரை வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...