திருமணம் செய்யவில்லை, ஆனால் அதுமட்டும் தான்- லேகா வாஷிங்டனின் முடிவு

லேகா வாஷிங்டன்
லேகா வாஷிங்டன்

நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார்.

அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து சில பதிவுகளை போட்டுள்ளார் நடிகை.

Loading...