நடிகைகளின் உடை இப்போது எந்த லெவலில் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது பாலிவுட் நாயகிகள் பேஷன் என்ற பெயரில் எடுக்கும் போட்டோ ஷுட்கள் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம்.

தற்போது பாலிவுட் நாயகி தீஷா பட்டானி சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று கூறி ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தீஷா பட்டானி
தீஷா பட்டானி

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.