நடிகை இலியானா படம் என்ற நினைவு கூர்ந்தால் முதலில் நியாபகம் வருவது விஜய்யின் நண்பன் படம் தான்.

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்ட்ரு என்பவரை ரகசியம் திருமணம் செய்தால் என்று 2016ம் ஆண்டு தகவல் வந்தது.

இந்த நிலையில் ஆண்ட்ரு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தற்போது என்னுடைய கடமை என்னை அழைக்கிறது, உன்னுடைய நினைவில் என்னை வைத்துக் கொள், ஒரு நாள் நான் கடல் பற்றி பாடல் பாடுகிறேன் என தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார்.