இந்திய திரையுலகின் ஈடு இணையில்லா ஹீரோயின்களில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர். இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வரும் இவர், ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதில் ஐஸ்வர்யா வாடகை தாயாக நடிக்கின்றார் என கூறப்படுகின்றது, இதற்கு பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் வந்துக்கொண்டு இருக்கின்றது.