கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரைநிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷிபானி தண்டேக்கர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் திரையுலக தொகுப்பாளினியாக இருந்து பின்பு பாலிவுட் நடிகையானார்.

இந்நிலையில், தான் பாத்டேப்பில் குளிப்பது போன்ற நிலையில், அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Loading...