கங்கனா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் எப்போதும் தரமான படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

இரண்டு முறை தேசிய விருதை வென்றுள்ளார், அதிலும் தொடர்ந்து இரண்டு வருடமும் இவர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி தரமான படங்களாக நடித்து வரும் கங்கனா அடுத்து ராஜ்குமார் ராவுடன் Mental HaiKya என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் இவர் நிர்வாண போஸ் கொடுத்து ஷாக் ஏற்றியுள்ளார்.

அதிலும் கையில் கத்தியுடன் இவர் கொடுத்த இந்த போஸ் தான் தற்போது வைரல், இதோ…

Mental HaiKya
Mental HaiKya