தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு!

வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் தொடர்ந்து தன் ரசிகர்களின் மத்தியில் பிரலமாகி வருகின்றார்.

தனது புகைப்படங்களை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரம் இவர் தற்போது மீண்டும் தனது கவர்சி புகைப்படங்களால் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றார்.

இந்தப் புகைப்படங்களுக்கு வெறும் 2 நாட்களில் சுமார் 3 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளார் அவர். அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

Colonel Patch & i at random

Et innlegg delt av mon (@imouniroy)

Saree for the day ~ a Tagore girl forever

Et innlegg delt av mon (@imouniroy)