‘கியா கூல் ஹாய் ஹம்’ மற்றும் ‘மஸ்திஜாதா’ போன்ற படங்களில் நடித்த நடிகை கிசலே தக்ரல் (Gizele Thakral) சமூக வலைதளத்தில் புயலை கிளப்பிய உள்ளார்.

‘கியா கூல் ஹாய் ஹம்’ மற்றும் ‘மஸ்திஜாதா’ போன்ற படங்களில் நடித்த நடிகை கிசலே தக்ரல் (Gizele Thakral) சமூக வலைதளத்தில் புயலை கிளப்பிய உள்ளார்.

பாலிவுட் நடிகையான கிசலே தக்ரல் ‘கியா கூல் ஹாய் ஹம்’ மற்றும் ‘மஸ்திஜாதா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நீர்வீழ்ச்சியில் நனைந்த படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைபடத்தை பார்க்கும் போது, இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ராம் தேரி கங்கா மைலி’ திரைப்படத்தில் நடித்த முன்னாள் நடிகை “மந்தாகினி” நீர்வீழ்ச்சி காட்சியை நினைவூட்டுகிறது.

அவரது சில புகைபடங்கள்!!