நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்!

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்!

முதலில், இந்த பழக்கத்தை பாலிவுட்டில் தான் அதிகமாக செய்து வந்தனர். பின்னர், பாலிவுட்டை தொடர்ந்து, ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் இந்த நிகழ்வு சாதாரணமாக ஆகிவிட்டது. தற்போது, இந்த பழக்கத்தினை பிரபல டிவி நடிகைகளும் கையில் எடுத்து உள்ளனர்.

இந்நிலையில், தற்போது, Woh Apna sa என்ற பிரபல சீரியலில் நடித்து வரும் நடிகை ரிதி தோக்ரா இந்த டெக்னிக்கை பின்பற்ற தொடங்கியுள்ளார். அவர் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஹாட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.