சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. மற்றவர்கள் தன்னை பற்றி பேசவேண்டும் என எப்போதும் எதாவது செய்துகொண்டே இருப்பார்.

இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என ஒருமுறை சர்ச்சை ஏற்படுத்தியவர் இவர்தான். பிரபலமாக இருக்க நானே எதாவது சர்ச்சைகளை உருவாக்குவேன் என வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர் பூனம் பாண்டே.

இந்நிலையில் தற்போது சில நாட்கள் முன்பு பூனம் பாண்டே மிக ஆபாசமான ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். ஆடை இல்லாமல், ஒரு சட்டை மட்டும் வைத்து அவர் அந்த வீடியோவை எடுத்துள்ளது. இந்த விடியோவை மூன்று நாட்களில் 11.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

விடீயோவை பார்க்க – 18+ மட்டும்