நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி இவர் அவரது தாயார் இறந்த பிறகு சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், இவரை பற்றி பால சர்ச்சைகள் வெளியானாலும் அதை பற்றி கவலை படாமல் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் தடக் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறேன் என கூறிய ஸ்ரீதேவி ரிலீஸ்க்கு முன்பே மரணம் மடைந்தார், இந்தநிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அதல் மிகவும் கவர்ச்சியாக வந்துள்ளார்.

மேலும் அவர் முதன் முதலாக நான் பங்கேற்க்கும் கவர்ச்சி போட்டோ ஷூட் என ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார் அந்த வீடியோவிமல் அவர் அரை குறையாக தோன்றும் அம்மணி பல கோணங்களில் பலவகையான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அவசரத்துல ஜீன்ஸ் அணியாமல் வந்துட்டாரோ என கலாய் கமெண்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.