பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தற்போது தொழிலதிபர் ஆகி ஐபிஎல்’லில் பஞ்சாப் அணியின் உருமையாளராகவும் இருக்கிறார்.

இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபத்தில் ப்ரீத்தி வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளதால் அதிகம் வைரலாகி வருகிறது.

தற்போது அமெரிக்காவில் உள்ள அவர் சுதந்திர தினத்தன்று அமெரிக்க கொடி போன்ற பிகினி உடையில் ஒரு போட்டோவை வெளியிட்டார். ஆனால் உண்மையில் அவர் பிகினி உடையில் இல்லை, பிகினி உடல் மட்டும் பிரிண்ட் செய்யப்பட்ட உடை ஒன்றை அணிந்து வந்துள்ளார் என்பது பின்னர் தான் புரிந்தது.