அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நடித்திருந்தவர் நடிகை ப்ரூனா அப்துல்லா. அவர் Al என்பவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருவரும் வெளியில் நடந்துகொண்டிருக்கும்போது Al திடீரென மோதிரத்தை காட்டி ப்ரொபோஸ் செய்துள்ளார்.

இந்த விடீயோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ப்ரூனா அப்துல்லா.

தன் வாழ்க்கையின் சிறந்த நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.