பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் திஷா பாட்னி. இவர் தன் வாழ்க்கையை ஒரு மாடலாக தான் ஆரம்பித்தார்.

சில படங்களில் நடித்து வரும் இவர் MS.Dhoni the untold story படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கைய மையமாக கொண்டு வந்துள்ளது.

அண்மையில் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடையில் புகைப்படம் எடுத்து கவர்ச்சியாக வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை 14 லட்சம் பேர் லைக் செய்துள்ளாராம். மேலும், இவர் வாரத்திற்கு இரண்டு புகைப்படம் இப்படி வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது.

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on