சில நடிகைகளுக்கு பொது இடங்களில் மக்களை கவர்வது என்பது மிக சாதாரணம் தான். இந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுஷ்மிதா சென். ரட்சகன் படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அத்துடன் முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போனார். ஹிந்தியில் பல படங்களில் பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள அவர் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூல் கலெக்‌ஷன்களையும் கொடுத்துள்ளார்.

Femina Miss India, Miss Universe என அழகி பட்டங்கள் பெற்றுள்ள அவர் ஜிம்மில் பெல்லி டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.