இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர்ஷாருக்கான். இவர் நடித்த தில்வாலே கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதோடு ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்த பஜிரோ மஸ்தானிபடமும் திரைக்கு வந்தது.

இதுமட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த Star Wars: The Force Awakens என்ற ஹாலிவுட் படம் உலகமெங்கும் வெளிவந்தது.

இதில் ஷாருக் நடித்த தில்வாலே 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 140 கோடி வசூல் செய்ய, பஜிரோ மஸ்தானி 85 கோடி வசூல் செய்துள்ளது. இதெல்லாம் இருக்கட்டும் Star Wars: The Force Awakensவசூல் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்…?

இப்படம் வெளிவந்தே ஒரே வாரத்தில் ரூ 3427 கோடி வசூல் செய்துள்ளதாம்.