ரூ 1000 கோடி வசூல் செய்த ஷாருக்கானின் படங்கள்- பிரம்மிப்பில் திரையுலகம்

ஷாருக்கான்
ஷாருக்கான்

இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர்ஷாருக்கான். இவர் படங்கள் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் துபாய், லண்டன், மலேசியா போன்ற இடங்களில் ஷாருக்கான் படத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதுவரை வெளிநாடுகளில் மட்டும் ஷாருக்கான் படங்கள் ரூ 1000 கோடி வரை வசூல் செய்து விட்டதாம்.

இதை கொண்டாடும் பொருட்டு நேற்று டுவிட்டரில் ஷாருக்கான் ரசிகர்கள் #SRK1000crOverseas என்ற TAG-ஐ இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.

Loading...