பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன்.க்ரிஷ், க்ரிஷ்-2, தூம்-2 படங்களின் மூலம் தென்னிந்தியா ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் இவருக்கு நடிகை கங்கனா ரனாவத்திற்கும் காதல் இருந்து தற்போது பிரிந்துவிட்டது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் கங்கனா தன் சார்பில் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதில்ஹிரித்திக் என் தனிப்பட்ட புகைப்படங்களை தனக்கு மெயில் அனுப்பியதாக கூறியுள்ளார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஹிரித்திக், அது நான் இல்லை என் பெயரில் இருக்கும் போலி அக்கவுண்ட் என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.