சன்னி லியோன் என்றாலே சர்ச்சைகளும் கூடவே கிளுகிளுப்புக்கும் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் பட்டயா மஸ்திசாதே என்னும் படத்துக்கு சன்னி லியோன் மிக சிறிதான பிகினி அணிந்து கார் கழுவும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதை பட பிடிக்கும் போதே பல பேர் அவர் அழகை கண்டு அதிர்ந்து போனார்கள்.

இந்நிலையில் பிகினியில் கார் கழுவும் இந்த புகைப்படம் காட்டு தீ போல் இணையதளத்தில் பரவி வருகிறது . சும்மாவே சன்னி லியோன் படுகவர்ச்சியாக வருவார் அதிலும் இந்த படத்தில் இரட்டை வேடமாம்.

ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான்.

சன்னி கவர்ச்சியாட்டம் போடும் இந்த படத்தில் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

Loading...