இந்திய சினிமாவில் திடீரென்று வந்த புயல் தான் சன்னி லியோன். இவர் பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.ஒவ்வொரு வருடம் முடியும் தருவாயில் அந்த வருடத்தில் டாப் டிரெண்டில் கூகுள் தேடலில் இருந்த ஹீரோக்கள், பிரபலங்கள், படங்கள் என கூகுள் தளம் லிஸ்ட் வெளியிடுவது வழக்கம்.

இந்த முறை இந்திய அளவில் முதல் இடத்தில் இருப்பவர் சன்னி லியோன் தானாம். இதற்கு தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.