28 C
TamilNadu, India
Friday, March 23, 2018
Home Actors

Actors

Tamil Cinema Actors - தமிழ் சினிமா நடிகர்கள்

ஜீவா

வெளியானது ஜீவா-ன் புதிய படத்தின் டைட்டில்!

நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கான தலைப்பு "ஜிப்சி" என வெளியாகி உள்ளது. நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கான தலைப்பு "ஜிப்சி" என வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் ஜீவா கொரிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ராஜீவ் முருகன் இயக்கும் புதிய படத்தில் ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார்....
விக்ரம்

துருவ நட்சத்திரம் ட்ரைலர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் – விக்ரம் !

விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் க்கு பிறகு அடுத்து வெளிவரவிருக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படம் இயக்குனர் கவுதம் மேனனின் கனவு படம், முதலில் சூர்யாவை வைத்து துவங்கப்பட்ட இந்த படம் பிறகு சில காரணத்தால் சூர்யா விலக விக்ரம் உள்ளே வந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் படப்பிடிப்பை...
சூர்யா

செல்வராகவன் படத்துக்கு அப்புறம் இவர்தான் டைரக்டர்… சூர்யா உறுதி!

சூர்யா நடிக்கவிருக்கும் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'சூர்யா 36' படத்தின் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் கே.வி.ஆனந்துடன் இணைய இருப்பதாகக்...
சிவகார்த்திகேயன்

ஓவியாவுக்கு நடந்த அந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்- சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிட்டார். எந்தெந்த நேரத்தில் எப்படி படம் கொடுக்க வேண்டும், எப்படிபட்ட கதைகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மிகவும் தெளிவாக பிளான் செய்து நடித்து வருகிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியில் ஓவியாவை பற்றி பேசியுள்ளார். அதில்,...
தனுஷ்

அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?

ஒரு காலத்தில் DNA என கொடிக்கட்டி பறந்த தனுஷ்-அனிருத் கூட்டணி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது. 3, விஐபி, மாரி என தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத்-தனுஷ் கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என ரசிகர்கள் வெயிட்டிங். தனுஷ் அடுத்து நடிக்கும் மாரி-2...
சிம்பு

மணிரத்னம் படத்தில் சிம்பு இருப்பது உறுதியா? சிம்பு கூறிய உண்மை

சமீபத்தில் நடிகர் சிம்பு குறித்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அவர் நடித்த AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் தனக்கு சிம்புவால் ரூ 18 கோடி நஷ்டம் என கூறியிருந்தார். சிம்புவும் இது குறித்து தன் கருத்தை வெளியிட்டார். அவர் மீது ரெட் கார்ட் போடப்படுள்ளதாக தகவல்கள் வெளியானது....
சிவகார்த்திகேயன்

விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன் படம்- சூப்பர் தகவல்

விஜய்யை வைத்து மெர்சல் என்ற பிரம்மாண்ட படத்தை தயாரித்தது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இவர்கள் இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் வேலைக்காரன் படத்தை வாங்கியுள்ளனர். செங்கல்பட்டு ஏரியாவில் வேலைக்காரன் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருப்பதாக 24AM...
விஜய்

15 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்!

மெர்சல் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் விஜய். தெலுங்கில் டப் ஆகி இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் விஜய் சத்தமேஇல்லாமல் தென்னிந்திய சினிமா நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தன்...
2.o

சோசியல் மீடியாவில் அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!

சோசியல் மீடியாவில் ரசிகர்களின் சண்டை, ட்ரோல் பற்றி இன்று நடந்த 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். அவர் கூறியதாவது.."நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாக படுத்துங்கள். படம் சுமார்/நன்றாக இல்லை என்றால் சோசியல் மீடியாவில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள்."
விக்ரம்

பிரபல நடிகரின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த விக்ரம்!

நடிகர் விக்ரம் தற்போது அடுத்தடுத்த பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம், சாமி2 போன்ற படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வர இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அவருடைய நல்ல நண்பர் நடிகர் விவேக். விக்ரம் திடீரென்று விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று...

Connect with us!

16,841FansLike
49FollowersFollow
15FollowersFollow
27SubscribersSubscribe
- Advertisement -