27 C
TamilNadu, India
Thursday, October 19, 2017
Home Bollywood

Bollywood

Bollywood News in Tamil - பாலிவூட் செய்திகள்

சன்னி லியோன்

சன்னி லியோனின் வாய்ப்பை கைப்பற்றிய தமிழ் நடிகை, யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். இவரின் கால்ஷிட்டை கைப்பற்ற பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர். இந்த நிலையில் சன்னி லியோன் சீன நிறுவனம் ஒன்று எடுக்கவிருக்கும் வெப் சீரியஸ் ஒன்றில் கமிட் ஆகியிருந்தார். இதில் இவர் இளவரசியாக நடிக்கவிருந்தது, ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த சீரியஸிலிருந்து சன்னி...
ஷரதா கபூர்

பிரபாஸுடன் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா ஷரதா கபூர்!

பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷரதா கபூர் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் பட்ஜெட் எப்படியும் ரூ. 150 கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படம் வரவுள்ளது. இந்நிலையில்...
கோயினா மித்ரா

பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்- போலீஸை நாடிய பிரபல நாயகி

பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழில் அஜித்தின் அசல், விக்ரமின் தூள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கோயினா மித்ரா. இவர் இன்று மும்பை போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர், ஒரு நபர் கடந்த சில நாட்களாக சில நம்பரில் இருந்து 60 போன் கால்கள் செய்துள்ளார் என்றும்,...
டாப்ஸி

பீச்… பிகினி… நம்ம டாப்ஸி!

மொரீஷியஸ் கடற்கரையில் டாப்ஸி பிகினியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த டாப்ஸிக்கு தற்போது தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. அவருக்கு நடிக்க வரும் என்று பாலிவுட்காரர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தற்போது டாப்ஸி வருண் தவானுடன் சேர்ந்து ஜுட்வா 2 படத்தில் நடித்துள்ளார். ஜுட்வா 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு...
பைரவி கோஸ்வாமி

ஹெட்லைட்டும் இல்லை, பம்பரும் இல்லை: நடிகையின் உடல்வாகை விமர்சித்த சக நடிகை!

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை சக நடிகையான பைரவி கோஸ்வாமி கேவலமாக கிண்டல் செய்துள்ளார். நான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகராக்கும் என்று சொல்லிக் கொண்டு திரியும் கேஆர்கேவுக்கு யாரையாவது கிண்டல் செய்வது, வம்பு இழுப்பதே வேலையாகிவிட்டது. இந்நிலையில் அவர் பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை கிண்டல் செய்தார். Ye Dekho...
சன்னி லியோன்

சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற ‘அம்மா’ சன்னி லியோன்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லாத்தூரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் நடிகை சன்னி லியோன். பாலிவுட் நடிகை சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் சன்னிக்கு தாயாகும் ஆசை வந்தது. இது குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு...
சன்னி லியோன்

சன்னி லியோனுக்கு இப்படி ஒரு ஆசையா?

சன்னி லியோனிடம் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியா இருக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் குழந்தை பெறுவது கஷ்டம் என்றும், ஒரு நாள் நான் திடீர் என்று கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன் என்றும் கூறியுள்ளார். பல பிரபலங்கள் போல சன்னிக்கும் வாடகைத் தாய் மூலம் குழந்தை...
ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

சும்மா போஸ் கொடுத்த நடிகைக்கு இத்தனை கோடியா? யார் அவர்

சினிமா நடிகைகள் பற்றி ஒரு சூடான செய்தி என்றால் உடனே பரவி விடும். ஆனால் சில நடிகைகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவது உண்டு. சில நடிகைகள் தங்களது அரை குறையான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். ஆனால் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டஸ் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளார்....
ரியா சென்

நாங்களும் இருக்கோம்: பப்ளிசிட்டிக்காக பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை!

பாலிவுட் நடிகை ரியா சென் கருப்பு நிற பிகினியில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகை மூன் மூன் சென்னின் மகள் ரியா சென். பாலிவுட்டில் அறிமுகமான அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பிரசாந்துடன்...
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

டாப்லெஸ் ஆடையில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை! போட்டோ லீக்

சினிமா நடிகைகளை பொறுத்தவரை சிலர் கவர்ச்சி என்ற விசயத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க முடிவதில்லை. சில நேரத்தில் அப்படியான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையும் வந்துவிடுகிறது. இதில் பாலிவுட் நடிகைகள் சக நடிகைகளை மிஞ்சி விடுவர். தற்போது பிரபல நடிகையான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மேலாடை இல்லாமல் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து பரபரப்பை...

Connect with us!

12,863FansLike
20FollowersFollow
16FollowersFollow
15SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -