28 C
TamilNadu, India
Wednesday, September 19, 2018
Home Eela Tamil

Eela Tamil

Eela tamil Cinema News – ஈழத்தமிழ் சினிமா செய்திகள்

ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது

எந்திரன் 2வில் ஈழக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர். ரகுமான்

ஈழத்து கலைஞர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தங்கள் திறமையை வெளிக்காட்ட நிறைய படைப்புகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பாட...

“ஈழம் சார்ந்த படைப்புகளில் உதவி செய்ய தயார்” – பாரீஸ் ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தினரின் கடிதம்

பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் உள்ள ஈழத் தமிழர் திரைப்பட சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அது இங்கே : வணக்கம், அன்புடையீர்! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிய தலைவராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எண்பது ஆண்டுகளுக்கு மேலான பழமைமிக்க இந்தச்...

சிவப்பு படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய ஈழ தேவதை வாழ வாழவே பாடல்

கழுகு படத்துக்கு பின் இயக்குனர் சத்திய சிவா இயக்கிய படம் சிவப்பு . போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையே இப்படத்தின் கதை. மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இதில் சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்...' என்று கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை...