28 C
TamilNadu, India
Monday, July 16, 2018
Home Interview

Interview

Tamil Cinema Interview – தமிழ் சினிமா பிரபலங்களின் நேர்காணல்

பகிரி

கொலை செஞ்சுடுவாங்க! சென்சார் அதிகாரிகளால் மிரட்டப்பட்ட இயக்குனர்?

தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன், நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள். படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் மது அருந்தும் காட்சி வைத்தாலே அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன இந்த சூழலில் இப்படி ஒரு ஐடியா எப்படி உருவானது?...
மீண்டும் ஒரு காதல் கதை

எனக்கு ரீமேக் படங்கள் இயக்குவதில் உடன்பாடு இல்லை – மீண்டும் ஒரு காதல் கதை இயக்குநர் மித்ரன் ஜவஹர்...

மீண்டும் ஒரு காதல் கதை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளீர்கள்இது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இது மிகவும் எளிமையான ஒரு காதல் கதை. இன்றைய காலகட்டத்தில் பேய் படங்கள் மற்றும் நகைச்சுவை படங்கள் தான் வந்து கொண்டு இருக்கிறது. இக்காலகட்டத்தில்...
ஸ்ரீகாந்த்

ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்!

அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்… நம்பியார்...
என்.ஆர்.ரகுநந்தன்

பவர்ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்!

ஜி.வி.பிரகாஷ் பாடினாலே பாடம் ஹிட்டுதான் ; இசையமைப்பாளர் ரகுநந்தன் நம்பிக்கை..! தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். முதல்   படத்திலேயே ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற வைரமுத்துவின் வைர வரிகளை அருமையான பாடலாக்கி அதற்கு தேசியவிருதும் பெற்றுத்தந்தவர்.   தொடர்ந்து...
நைனா சர்வார்

எனக்குப் பிடித்த ஒன் அன்ட் ஒன்லி ஹீரோ ரஜினி சார்தான்! – அட்ரா மச்சான் விசிலு நாயகி நைனா...

எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான் என்கிறார் அட்ரா மச்சான் விசிலு படத்தின் நாயகி நைனா சர்வார். சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள அட்ரா மச்சான் விசிலு வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் நாயகி நைனா...
சுஜா வருணி

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி

ரம்யா கிருஷ்ணன் வழி என் வழி!-சுஜா வருணி அண்மையில் வெளியாகியுள்ள 'பென்சில்' படத்தில் ஜீ.வி. பிரகாஷ்-- ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி. இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல...
ஆண்ட்ரியா

“சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன்” என்கிறார் ஆண்ட்ரியா

இறைவனின் மிக அழகிய படைப்புகளில் ஒன்று பெண் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் கோடியில் ஒரு பெண்மணிக்கு தான் அழகுடன் சேர்ந்து, குயில் போன்ற குரல் வளமும் இருக்கும். அதை உணர்த்தும் வண்ணமாக திகழ்பவர் நடிகை ஆண்ட்ரியா. குறுகிய காலத்தில் பல வெற்றி கனிகளை...
சிலம்பரசன்

“காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்!” என்கிறார் சிலம்பரசன்

காதலைப் பற்றியப் படங்கள் பலப் படங்கள் வந்துக் கொண்டே இருந்தாலும் எஸ் டி ஆரின் படங்களில் எப்பொழுதுமே ஒரு புதூனர்வு இருக்கும்.தோல்வியுற்ற காதலை கண்டு துவண்டு போகாமல், அதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி கண்ட 'விண்ணைத்தாண்டி வருவாயா' கார்த்திக் கதாப்பாத்திரம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த...
விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது என்று விஷால் கூறினார். விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் 'மருது' .இப்படத்தை  'குட்டிப்புலி' ,'கொம்பன்' படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார்.   கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்.. இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்து...
ஷோபா

அஜித்தை நினைச்சா கஷ்டமா இருக்கு – விஜய் அம்மா!

அஜித், விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். இருவரது குடும்பங்களும் விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர். ஆனால் இவர்களது ரசிகர்களோ தங்களை அவ்வப்போது எதிரிகளாக பாவித்து வருகின்றனர். கீழே உள்ள விஷயத்தை படித்த பிறகாவது ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டால், இருவர் தரப்பும் மகிழ்ச்சி அடையும் என...

Connect with us!

18,428FansLike
83FollowersFollow
15FollowersFollow
31SubscribersSubscribe
- Advertisement -