28 C
TamilNadu, India
Wednesday, September 19, 2018

Movie Reviews

Tamil Movie Reviews – தமிழ் சினிமா திரைவிமர்சனம்

லக்ஷ்மி

லக்ஷ்மி திரைவிமர்சனம்

பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தேவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தற்போது அதே படத்தின் இயக்குனர் விஜய்யுடன் மீண்டும் பிரபுதேவா லக்ஷ்மி படத்தின் மூலம் இணைந்துள்ளார். பிரபுதேவா என்றாலே நடனம் தான்,...
ரம் திரைவிமர்சனம்

ரம் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கதையுள்ள படங்கள் வருவதைவிட தற்போதெல்லாம் பேயுள்ள படங்களே வருகின்றது. வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் தம்பியாக நடித்த ரிஷிகேஷ், நரேன், சஞ்சிதாஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் சாய் பரத் இயக்கத்தில், அனிருத்தின் மிரட்டல் இசையில் இன்று வெளிவந்துள்ள படம் ரம்....
video

உயிரே உயிரே

ஹன்சிகாவை மட்டும் நம்பி வெளிவந்துள்ள படம் தான் உயிரே உயிரே. ஜெயபிரதாவின் மகன் சித்து முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் படம், அனில் கபூர் பாடல் வெளியீட ஆரம்பமே இப்படத்திற்கு அமர்க்களமாக தொடங்கினாலும், படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகவும் குறைவு தான். கதைக்களம் தமிழ் சினிமாவின் 75 வருட காலத்து...
ஜூலி 2 திரைவிமர்சனம்

ஜூலி 2 திரைவிமர்சனம்

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் கவர்ச்சியை கதையாக வைத்து ராய் லட்சுமி நடிப்பில் ஜூலி 2 ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பாகி வந்துள்ளது. சரி இந்த ஜூலி எப்படிப்பட்டவள்...
Anjala

அஞ்சல

தமிழ் சினிமாவில் அவ்வபோது தமிழ்ர்களின் பண்பாட்டை வெளிக்கொண்டு வரும் படங்கள் வரும். அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் பசுபதி, விமல், நந்திதா நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் அஞ்சல. ஒரு தெருவில் இருக்கும் டீக்கடை என்பது ஒருவரின் வியாபாரம் சார்ந்தது மட்டுமில்லை, இவை பல தலைமுறைகளின்...
சென்னையில் ஒரு நாள் 2 திரைவிமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 திரைவிமர்சனம்

சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல்...
கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம்

கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம்

கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது. கதை: வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது...
நம்பியார் திரைவிமர்சனம்

நம்பியார் திரைவிமர்சனம்

எஸ்.எஸ்.ராஜமெளலி, விக்ரமன் ஆகியோரிடம் துணை இயக்குனராக இருந்த கணேஷ் இயக்கத்தில், தொடர் தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், சந்தானத்தோடு சேர்ந்து களமிறங்கி இருக்கும் படம் தான் நம்பியார். இந்த படமாவது அவருக்கு வெற்றி தருமா என பார்க்கலாம். கதை: படத்தின் பெயரை கேட்டதும் நம் மனதில்...
புருஸ்லீ திரைவிமர்சனம்

புருஸ்லீ திரைவிமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் என்றாலே அடல்ட் ஒன்லீ படம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் இந்த பெயரை கண்டிப்பாக போக்கும் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. இந்நிலையில் டார்க் ஹியுமர் படங்களின் வரிசையில் இந்த வாரம் ஜி.வி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் புருஸ்லீ,...
எனக்கு வாய்த்த அடிமைகள் திரைவிமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் திரைவிமர்சனம்

டைட்டில் கார்டிலேயே நண்பனின் காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இப்படம் சமர்ப்பணம் என்ற மெஸேஜோடு படம் ஆரம்பிக்கிறது. ஐ.டி. இளைஞர் கிருஷ்ணா (ஜெய்) அவருடன் பணிபுரியும் திவ்யா (பிரணிதா) இருவரும் எனக்கு ஒரு லவ் செட் ஆகல ஆனா எல்லாருக்கும் செட் ஆகுது என்று காதல் ஜோடிகளை பார்த்தே...