28 C
TamilNadu, India
Wednesday, May 23, 2018
Home News

News

Tamil cinema News – தமிழ் சினிமா செய்திகள்

நந்திதா

மாறுபட்ட வேடத்தில் களமிறங்குகிறார் நந்திதா ஸ்வேத்தா!

‘தாரை தப்பட்டை’ படத்தில் இயக்குனர் பாலாவிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கீரா ராஜ்புத். இவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் "நர்மதா". பெண்மையை மையப்படுத்தி உறுவாகும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா நடிக்கின்றார். தாய்க்கும் - மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை, ஒரு பயணத்தின் வழியாக...
செம போத ஆகாதே

இளசுகளை கவரும் ‘செம போத ஆகாதே’ Sneak Peek Video!

நடிகர் அதர்வா நடிப்பில் வரும் மே-18 அன்று வெளிவர காத்திருக்கும் ‘செம போத ஆகாதே’ திரைப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்! தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. இவர் தற்போது 'செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' படங்களில் பிஸியாக உள்ளார்....
ஜூலி

அரசியலில் ஜூலி? மீண்டும் மீண்டும் வீடியோ வெளியீடு!

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி வீடியோக்க்களை தட்டு எறிந்து வருகிறார். அதில் நானும் அரசியல் கட்டி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். கடந்த சில நாட்களாக...
தனுஷ்

நடிகர் தனுஷ்-ன் ஹாலிவுட் திரைப்பட பெயர் ‘வாழ்க்கைய தேடி’!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படத்தின் தமிழ் தலைப்பினை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்! இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்திர...
கமல்ஹாசன்

கமலஹாசன் தொகுத்து வழங்க விரைவில் வருகிறது Bigg Boss 2!

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் எப்போது வரும், இதனை யார் தொகுத்து வழங்குவார் என பல கேள்விகள் எழுப்பப் பட்டு வந்தது. காரணம் நடிகர் கமலஹாசன் அவர்கள் அரசியலில்...
சண்டக்கோழி-2

வெளியானது விஷால்-ன் சண்டக்கோழி-2 டிரெய்லர்!

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. முதல் பாகத்தின்...
சூர்யா

சூர்யா-ன் 37வது படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்!!

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் இருக்கும் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் இருக்கும் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல்...
கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா: புதிர் வைத்து டிவிட் போட்ட படக்குழு!!

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், "எதுவரையோ"...
விஸ்வாசம்

விஸ்வாசம்’ படப்பிடிப்பில் கலக்கும் அஜீத் புகைப்படம் ஒரு பார்வை!

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது! இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள படம் ‘விஸ்வாசம்’. வடசென்னையை கதை களமாக கொண்ட இப்படத்தில் அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் எனக்கூறப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக பிரமாண்ட செட் ஒன்று ஹைதராபாத்...
இரும்புத்திரை

விஷா-லின் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி!!

விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவான இரும்புத்திரை படத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது! விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்தது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் விஷால்,...

Connect with us!

16,828FansLike
73FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -