27 C
TamilNadu, India
Wednesday, October 18, 2017
Home Televisions

Televisions

Tamil Televisions News - தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

பிரியா

நடிகை பிரியா திடீர் இந்த முடிவை எடுக்க காரணம் என்ன?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து வந்தவர் பிரியா. இவருக்காகவே அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் பலர். இந்நிலையில் அந்த சீரியலில் நடிப்பதை திடீரென்று நிறுத்தியுள்ளார் பிரியா. அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் நடிக்கிறார். இதனை கண்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி,...
செந்தில்-ஸ்ரீஜா

மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நீங்கள் மிஸ் பண்ணிய ரியல் சரவணன்- மீனாட்சி!

திரையரங்கு முன்பு அமர்பவர்களை விட தொலைக்காட்சி முன்பு அமர்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடர் சரவணன் மீனாட்சி. இது தற்போது மூன்றாம் பாகம் வரை வந்து விட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் செந்தில்-ஸ்ரீஜா. இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். எத்தனை சரவணன்...
டிடி

பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட டிடி – காரணம் என்ன?

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக பிரபல தொலைக்காட்சியில் டிடி என்கிற திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் தொடரி ஸ்பெஷலாக தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் என்னை ரசிக்க வைத்த கிசுகிசு சதிஷுக்கும் எனக்கும் கல்யாணம் என்று வந்த செய்திதான்...
ரம்யா

ரம்யாவிற்கு சினிமாவில் இருப்பவர்களே இப்படி செய்யலாமா?

சின்னத்திரை தொகுப்பாளரிலிருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் டுவிட்டர் ஐடியை யாரோ ஹாக் செய்து தவறான தகவல்களாக வெளியிட்டனர், இதுக்குறித்து இவர் சைபைர் கிரைமில் கூட புகார் கொடுத்தார். நமக்கு கிடைத்த தகவலின்படி...
சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மையால் தற்கொலை செய்து கொண்ட நபர்!

சில தொலைக்காட்சிகள் தொடர்ந்து தங்களின் டிஆர்பியை ஏற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர். தற்போது இந்த டிஆர்பி வெறியால் ஒரு உயிர் பறிபோயுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்நிகழ்ச்சி எந்த மாதிரியானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் நாகப்பன்...
தெறி நைனிகா

தெறி நைனிகா சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வருகிறார் தெரியுமா?

தெறி படத்தில் விஜய்க்கு பிறகு நம் மனதை கொள்ளை கொண்டவர் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகளும் கூட. நைனிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது மீனா மற்றும் நைனிகா இருவரும் விஜய் டிவியில் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த...
டிடி

யாருயா இதெல்லாம் கிளப்பி விடரா – கொந்தளிக்கும் டிடியின் செய்தி தொடர்பாளர்

தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் டிடியின்...
மதுரை முத்து

மதுரை முத்துவின் இரண்டாவது திருமணம் உண்மைதான்! மணப்பெண் யார் தெரியுமா?

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் Stand Up காமெடியனாக அறிமுகமானவர் மதுரை முத்து. அனைவரையும் கவர்ந்த இவர் சில காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின் மனைவி ஒரு விபத்தில் மரணமடைந்தார். இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது...
மதுரை முத்து

மதுரை முத்து இரண்டாவது திருமணம்? புகைப்படம் உள்ளே

தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஸ்டேண்ட் அப் காமெடியன் மதுரை முத்து. இவரின் மனைவி சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்தார். இதை தொடர்ந்து இவர் மிகவும் மனவேதனையில் இருந்தார், தற்போது ஒரு கோவிலில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகின்றது, இதன் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக...
குஷ்பு

ராதிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய குஷ்பு

நடிகை குஷ்பு கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர். பின்னர் ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ என்று பல நிகழ்ச்சிகளை சில சேனல்களுக்கு தொகுத்து வழங்கினார். அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை சன் டிவிக்காக தயாரிக்கப் போகிறாராம். இந்த தொலைக்காட்சியில் நீண்ட காலமாக முக்கிய...

Connect with us!

12,864FansLike
20FollowersFollow
16FollowersFollow
15SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -